கொழும்பு செல்வதற்கான தடைகள் முழுமையாக விலகியுள்ளது..!

நாளை(2020-6-8) முதல் வேறுமாவட்டங்களில் இருந்து கொழும்புக்கான போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே மாகாணங்களுக்கிடையிலான சேவை ஆரம்பிக்கப்பட நிலையில் முதலதடவையாக வெளிமாவட்டங்களிலிருந்தான கொழும்பு,கம்பஹா மாவட்டங்களுக்கான போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சில புகையிரதங்கள் தவிர்ந்த ஏனைய புகையிரதசேவைகள் வழமையான நேரங்களில் செயற்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை பற்றிய தகவல்கள் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை.

Be the first to comment

Leave a Reply