இலங்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை..!

3D illustration of Coronavirus, virus which causes SARS and MERS, Middle East Respiratory Syndrome

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

நேற்று 13 பேர் புதிதாக பதிவாகியுள்ளதையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1814 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, கொவிட் 19 தொற்றுக்குள்ளான 912 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இவர்களில் 891 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply