
அமெரிக்காவில் பொலிசாரால் கொல்லப்பட்ட ஜோர்ஜ் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. சுய கட்டுப்பாட்டையும் மீறி அவரது மனைவி கதறி அழுதார். இதேவேளை அவரது 6 வயது மகள், என் அப்பா கொல்லப்பட்டதற்கு நீதி தேவை என்று நேற்றைய தினம் தெரிவித்திருக்கிறார் கண்ணிர் மல்க. மிகவும் உயர்ந்த தரமான கல்லறை அவருக்காக நிறுவப்பட உள்ளது என்று அறியப்படுகிறது.
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்
- இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை
- ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா? சவால் விடுத்துள்ள ஹரின்
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது
- சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது
அமெரிக்காவில் வாழும் பல கறுப்பின செல்வந்தர்கள் அவரது நல்லடக்கத்திற்கு வருகை தந்திருந்தார்கள். குறிப்பாக பாப் இசைப் பாடகர்கள் பலர், ரப் பாடகர்கள் பலர் இதில் கலந்து கொண்டதோடு பல நண் கொடைகளையும் வழங்கி உள்ளார்கள். இது இவ்வாறு இருக்க ஜோர்ஜ் பிளாய்டின் நினைவாக, அவர் பேரில் அறக்கட்டளை ஒன்றும் ஆரம்பிக்கபப்ட்டுள்ளது. இதற்கு ஒரே நாளில் 56,000 ஆயிரம் அமெரிக்க டாலர் நிதி உதவியாக கிடைத்துள்ளது.
இந்த அறக்கட்டளை கறுப்பின இளைஞர்களுக்கு உதவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
Be the first to comment