
ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று வேகமாக பரவியதை அடுத்து மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் மிளவும் திறக்கப்டவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்
- இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை
- ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா? சவால் விடுத்துள்ள ஹரின்
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது
- சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது
இதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து இந்த விமான நிலையங்கள் சுறு்றுலாப்பயணிகளுக்காக திறந்து வைக்கப்படவுள்ளன.
இவ்வாறு விமான நிலையங்கள் திறக்கப்பட்டதும் வருகைதரும் சுற்றுலாப்பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் விமானநிலையங்களில் பி சி ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Be the first to comment