
கனடாவில் இருந்து இலங்கை வந்த பெ ண் ஒருவர் பாலி ய ல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். காலி, களுவெல்ல சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கு வந்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
- கோட்டாபய அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை- மைத்திரி தரப்பு எடுத்துள்ள தனிவழி
- அமெரிக்காவில் நற்பெயரை உருவாக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்த செயல் அம்பலம்
- பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள முக்கிய தகவல்
- பொதுமக்கள் பொறுப்புணர்வற்ற விதத்தில் நடந்துகொள்கின்றனர்- புதுவருடத்தின் பின்னர் பாரிய கொரோனா பரவல் ஆபத்து – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்
- நேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளனர் – அரசாங்க தகவல் திணைக்களம்
அக்மீமன பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பு கைப்படம் எடுக்க வந்த கனேடிய பெண்ணுக்கு புகைப்படம் எடுக்க உதவுவது போன்று நடித்து அவரை துஷ்பிர யோகம் செய்துள்ளார்.
குறித்த பெண் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடமும் கனேடிய உயர் ஸ்தானிகராலயத்திலும் முறைப்பாடு செய்துள்ளார். அவரிடம் இருந்த புகைப்படம் ஊடாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Be the first to comment