இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை; மக்களை முட்டாளாக்குகின்றாரா சுமந்திரன்..? அதிர்ச்சிப்பேட்டி..!

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற ரீதியிலேயே சுமந்திரனிடம் பேட்டிகள் நடைபெறுகின்றன.

இவரது குடும்பம் சம்பந்தமாகவோ அல்லது தனிப்பட்ட கருத்துக்களை கேட்பதற்கோ ஊடகங்கள் இவரை அணுகுவதில்லை என்பதை தனது வாதத்திறமையால் மூடி மெழுக முயற்சிப்பது இவ் நேர்காணல் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனியாக புலப்படுகின்றது.

Be the first to comment

Leave a Reply