மொரட்டுவை சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் , கிரிக்கெட் வீரரின் தந்தையின் கொலை சம்பவத்தில் கைதாகி பிணையில் வந்தவர்..!

மொரட்டுவை சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் , கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலை சம்பவத்தில் கைதாகி பிணையில் வந்தவர்.

மொரட்டுவை துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் கைது 
செய்யப்பட்டுள்ளது அறிந்ததே  இவ்வாறு  கைது செய்யப்பட்டவர் , கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலை சம்பவத்தில் ஏற்கனவே கைதாகி பிணையில் வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் நேற்று இரவு பாணந்துறை எழுவில  பகுதியில் இவர் கைது செய்யப்பட்டார்.

குறிப்பிட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னர்ஹோட்டல் உரிமையாளர் ஒரு ஆடியோ கிளிப்பையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார், அதில்  மே 30 ஆம் தேதி காலையில் தன்னுடன் பேசிய நபர் தாக்குதல் நடத்தியவர் எனக் கூறி, விரைவில் ஹோட்டல் உரிமையாளரை கொலை செய்வேன் என்று  மிரட்டி உள்ளார்.

Be the first to comment

Leave a Reply