மீண்டும் மீண்டும் முடக்கப்படும் அரச இணையத்தளங்கள்..!

மீண்டும் இரு அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் அரச நிர்வாக அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் மீதே இவ்வாறு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழீழ விடுதலை புலிகளின் புலம்பெயர் பிரிவினரால் இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply