
2021 ஆண்டு வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 1 இல் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப படிவம் விநியோகிக்கப்படுவதாக பாடசாலை அதிபர் ஆ.லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்
- இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை
- ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா? சவால் விடுத்துள்ள ஹரின்
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது
- சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தேசிய பாடசாலையான வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 2021 ஆம் ஆண்டில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப படிவங்களை பெற இன்று பாடசாலை பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் நுழைவு இலக்கத்தை பெற்று விண்ணப்பத்தை பெற்றுக்கொள்வதற்கான நேர ஒதுக்கீட்டை பெறவும்.
அனுமதிக்கான விண்ணப்ப படிவங்கள் 01/06/2020 காலை 9.00 முதல் வழங்கப்படும்.
கொரோனா நோய் தொற்றுக்கால சமூக இடைவெளியை பேணும் முகமாக இந்நடைமுறையை கைக்கொள்ளுமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தல் விடுக்கின்றேன் என அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
Be the first to comment