சமூக விலகல் காணாமலாக்கப்பட்ட இலங்கை..!

சமூக விலகல்கள் காணாமல் ஆக்கப்பட்ட இலங்கை..!
நீதியும் சட்டமும்
சாதாரண பாமர மக்களுக்கு மட்டும் தானா?


அரச இயந்திரம் இதை கண்டு கொள்ளாதது ஏன்?
அரசியல் தலைவன் என்றாலும் ஆண்டி என்றாலும் சட்டம் பொதுவானதாக இருக்கும் நாட்டில் மட்டுமே ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்கும்

இது மரண சடங்கு என்ற ரீதியில் நோக்குவது ஒரு புறம் இருந்தாலும் இவை தவறான முன்மாதிரிகளாகும்.

Be the first to comment

Leave a Reply