உலகில் செல்வந்த நாட்டிலும் பசியால் தெருவுக்கு வந்த மக்கள்- ஆச்சரியத்தில் உலகம்..!

உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தின் செல்வம் மிகுந்த நகரங்களில் ஒன்றான ஜெனீவாவில் மக்கள் உணவுக்காக வரிசையில் நிற்கும் காட்சிகள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.


300 தன்னார்வலர்கள் விநியோகிக்கும் இலவச உணவை வாங்க ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் நிற்கிறார்கள்.


தொண்டு நிறுவனங்களும் லாப நோக்கில் இயங்காத அமைப்புகளும் இணைந்து இந்த உணவி வழங்குகின்றன.
Caravane de Solidarite என்னும் அமைப்பின் பிரதிநிதி ஒருவர், வாரந்தோறும் உணவுக்காக வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதாக தெரிவிக்கிறார்.

Be the first to comment

Leave a Reply