நாடு முற்றாக திறக்கப்பட்டு ஊரடங்கு முற்றாக நீங்கும் வாரம் தீர்மானிப்பு..!

ஜூன் மாத முதல் வாரத்தில் நாடு முற்றாக திறக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன்படி புதிய சுகாதார கட்டுப்பாடுகள் பல அறிவிக்கப்படவுள்ளதாகவும் அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தற்போது இரவு தொடக்கம் அதிகாலை வரை அமுலில் உள்ள ஊரடங்கு சட்டமும் நீக்கப்படும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Be the first to comment

Leave a Reply