தமிழருக்கு சிங்களவர் எதிரி அல்ல, தமிழரே..! பாலச்சந்திரனை காப்பாற்ற முயன்ற பொன்சேகா, சுட சொன்ன கருணா..! அதிர்ச்சி விபரம்..!

பாலச்சந்திரனை சுடச்சொன்னது “கருணாவே”……!!!

சின்ன பாம்பு என்றாலும் விசம் இருக்கும்
பாலச்சந்திரனை சுடச்சொன்னது “கருணாவே” 53 Divisen கட்டளை அதிகாரி கமல் குணவர்த்தன தெரிவித்துள்ளார். 19.05.2009 அன்று சரியாக 7. 15 மணி காலைவேலையில் 53 Divisan படைகளிடம் சரணடைந்தார் பாலச்சந்திரன்.

அப்போது அங்கே”நின்ற இராணுவத்திற்கு தெரியாது இவர்தான் தலைவர் வே.பிரபாகரனுடைய கடைசி”மகன் பாலச்சந்திரன் என்று
அங்கே”நின்ற சில துரோகிகளினால் அடையாளம் காட்டப்பட்டு பாலச்சந்திரனை தடுத்து வைத்துள்ளனர்.

பின்னர் இராணுவ தளபதி சரத்பொன்சேகாவிடம் இவ்விடையம் சம்பந்தமாக தெரித்தபோது சரத்பொன்சேக துரோகி கருணாவிடம் தெரிவித்தபோது கருணா அப்போது சரத்பொன்சேகாவிடம் ஒன்றும் தெரிவிக்காமல் நேரடியாக கமல் குணவர்தனையை நேரடியாக தொடர்பு கொண்டு தெரிவித்த விடையம் சின்ன பாம்பு என்றாலும் எதிர்காலத்தில் விசம் பெரிதாகியே இருக்கும் இங்கே அனுப்பாதீர்கள் அங்கேயே புதைத்து விடுங்கள்

அந்த கட்டளை கிடைக்கும் வரைக்கும் காத்திருந்த குனவர்த்தவும் சிப்பாய்களும் தம்பி பாலச்சந்திரனுக்கு பிஷ்கேட் கொடுத்து சாப்பிடும்படி அமர்த்தி”வைத்ததிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

தன்னை”விடமாட்டார்கள் என்று”தெரிந்த பாலச்சந்திரன் தன்னை எதிரி”சுடப்போகின்றான் என்று தெரியும் ஆனால் தனது தந்தை வளர்த்த அந்த நாய் கருணாவின் கட்டளையிலே தான்”சாகபோவது அந்த பிஞ்சு நெஞ்சத்திற்கு தெரியவில்லை. உலகத்தில் இருக்கும் ஒவ்வொறு தமிழர்களின் நெஞ்ஞங்களிலும் விசம் இருக்கின்றது என்பதை மறந்து போய்விட்டாயே கருணா!

நன்றி
வீரா

Be the first to comment

Leave a Reply