
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்
- இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை
- ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா? சவால் விடுத்துள்ள ஹரின்
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது
- சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பொதுத்தேர்தலை நடத்துவதற்கு எதிரணியினர் ஆரம்பத்தில் இருந்து தடைகளைப் பல்வேறு வழிமுறைகளில் ஏற்படுத்தினார்கள்.
கொரோனா வைரஸ் தாக்கத்தைப் பயன்படுத்தித் தொடர்ந்து பொதுத்தேர்தலைப் பிற்போடுவதற்கு முயற்சிக்கின்றார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபட்டுள்ளது. இந்த நிலையில், பொதுத்தேர்தலில் போட்டியிட்டால் பாரிய தோல்வியடைய நேரிடும் என்ற காரணத்தால் உயர்நீதிமன்றத்தில் எதிரணியினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்ய வேண்டும் என எதிரணியினர் குறிப்பிடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றுபடுத்தி புதிதாக வேட்புமனுத்தாக்கல் செய்யவே எதிரணியினர் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல்வாதிகளின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய தேவை கிடையாது. ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மைக்கு ஏற்ப செயற்பட்டால் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணலாம் என்றும் தெரவித்துள்ளார்.
தொடர்புபட்ட செய்திகள்
Be the first to comment