ஆறுமுகம் தொண்டமான் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் இந்திய துணை தூதருடன் எடுக்கப்பட்ட படம் வெளியாகியது..!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.

இவர் தனது 55 வது வயதில் மாரடைப்பால் இன்று மாலை காலமானார்

இறப்பதற்கு சில மணி முன்பு இந்திய துணை தூதருடன் சந்திப்பை மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Be the first to comment

Leave a Reply