யாழ்ப்பாண சிறுமிக்கு லண்டனில் நேர்ந்த துயரம்..! பலரும் கவலை..!

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வசித்து வரும் யாழ்ப்பாணம் மண்டைதீவு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அகால மரணமடைந்துள்ளார்.

குலசிங்கம் சரண்ஜா (வயது-13) என்ற சிறுமியே நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தவர் ஆவார்.

கழுத்தில் கயிறு போட்டு விளையாடிக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக கயிறு கழுத்தை இறுகிக் கொண்டதாலேயே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Be the first to comment

Leave a Reply