சஜித்தை சறுக்க விட்டு ரணிலை கரம் பிடிக்க ஆயத்தமாகும் 12 பேர்..!

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பேரில் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்த 12 உறுப்பினர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவது பற்றிய பேச்சுக்களை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


அந்தவகையில் கம்பஹா, கொழும்பு, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, பதுளை, கேகாலை, மொணராகலை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 07 உறுப்பினர்கள் அவர்களில் அடங்குகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Be the first to comment

Leave a Reply