14 வயது சிறுமியை சீரழித்த 14 வயது சிறுவன்..! அழிவில் இலங்கை..!

மட்டக்களப்பு பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 14 வயது சிறுவன் ஒருவனை நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) கைது செய்துள்ளதாகவும் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார்; தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள மருமகள் முறையிலான சிறுமியை அதே பிரதேசத்தைச் சோந்த 14 சிறுவன் காதலித்து வந்துள்ளதாகவும்; சம்பவதினமான சனிக்கிழமை பகல் 12 மணியளவில்; கிரான்வேம்பு பகுதியிலுள்ள சிறுவனின் சகோரனின்  வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்று அங்கு பாலியல் துஷ;பிரயோகம் செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரனையில் தெரியவந்துள்ளது தெரிவித்தனர்  


இதனையடுத்து குறித்த சிறுமி உறவினரிடம் தெரிவித்ததையடுத்து காவல் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24 முறைப்பாடு செய்துள்ள நிலையில் குறித்த சிறுவனை பொலிசார்;  கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சிறுவனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் 

Be the first to comment

Leave a Reply