கொரோனா அச்சமின்றி கடற்கரைகளில் குவியும் மக்கள்..!

கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள போதும் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் அமெரிக்க மக்கள் அச்சமின்றி கடற்கரைகளில் குவிந்து வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள போதும் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் அமெரிக்க மக்கள் அச்சமின்றி கடற்கரைகளில் குவிந்து வருகின்றனர். தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளதால் வடக்கு கரோலினாவில் சூரிய குளியல் ஆர்வலர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடினர்.அ தில் பெரும்பாலானோர் முககவசம் கூட அணியாமல் கூட்டம் கூட்டமாக கடற்கரையில் வலம் வந்தனர். அந்நாட்டு அதிபர் ட்ரம்பும் தற்போது கோல்ப் விளையாட்டில் கவனம் செலுத்திவருவது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply