அணுசக்தி திறனை மேம்படுத்துகிறதா வடகொரியா..!

South Korean people watch a TV broadcasting a news report on North Korean leader Kim Jong Un in Seoul, South Korea, April 21, 2020. REUTERS/Heo Ran

அணுசக்தி திறன்களை மேம்படுத்துவதற்கான புதிய கொள்கைகள் குறித்து விவாதிக்க வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ராணுவ அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், நாட்டின் அணுசக்தி திறனை மேம்படுத்த கிம் ஆலோசனை நடத்தி உள்ளார்.

கூட்டத்தில் ஆயுதப்படைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Be the first to comment

Leave a Reply