அரச ஊழியர்களின் சம்பளத்தில் அனுமதியின்றி கை வைத்ததா அரசு – மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு..!

கொரோனா நித்தியத்திற்கான அரச ஊழியர்களின் பங்களிப்பினை பெற்றுக்கொள்ள அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தில் அவர்களின் அனுமதியின்றி பிடித்தம் செய்தமை தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறிப்பாக அரசதுறை அதிகாரிகள் குறித்து தங்களுக்கு அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிக உடகம தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply