பாடசாலை ஆரம்பம் தொடர்பாக கல்வி அமைச்சரிடமிருந்து கிடைத்த தற்போதைய அறிக்கை..!

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை 100 வீதம் உறுதிப்படுத்தியதன் பின்னரே பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கால்வி அமைச்சர் ட

ளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எனவே பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்க உரிய கல்வி நடவடிக்கைகளை வீட்டில் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

Be the first to comment

Leave a Reply