கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வின் ஒரு பகுதியாக இன்று ஆய்வு பணிகள் தொடங்க உள்ளன..!

கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வின் ஒரு பகுதியான மணலூரில், முதன் முதலாக இன்று ஆய்வு பணிகள் தொடங்க உள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பால் மார்ச் 24ஆம் தேதியோடு அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டதை அடுத்து, 54 நாட்களுக்கு பின் மே 20ஆம் தேதி தொடங்கியது. 12 ஊழியர்கள், தொல்லியல் துறை உதவி அலுவலர், ஆராய்ச்சி பிரிவு மாணவர்கள் உள்ளிட்டோர் இந்த அகழாய்வில் ஈடுபட உள்ளனர்.

Be the first to comment

Leave a Reply