வளர்ப்பு மகனுடன் அதீத நெருக்கம் காட்டிய ஆசிரியை… படுக்கையறையில் கமெராக்களை பொருத்திய கணவர்: தெரியவந்த அதிரவைக்கும் உண்மை!

தனது வளர்ப்பு மகனுடன் தனது மனைவி அதீத நெருக்கம் காட்டுவதைக் கண்டு சந்தேகம் கொண்ட கணவர் படுகையறையில் கமெராக்களை மறைத்துவைத்துள்ளார்.

அமெரிக்காவில், Stephanie Pudlowski (38) என்ற ஆசிரியை, தான் பள்ளியில் சந்தித்த பதின்ம வயது சிறுவன் ஒருவனை தனது வீட்டுக்கே அழைத்து வந்து வளர்த்துள்ளார்.

ஆனால், அவரது நடவடிக்கைகள் அவரது கணவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. அதனால் அந்த சிறுவனின் அறையில் கமெராக்களை மறைத்து வைத்துள்ளார் அவர்.

பின்னர் கமெராக்களை ஆராய்ந்தபோது, பல மாதங்களாக இருவருக்கும் இடையில் பாலுறவு இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஆடியோ, வீடியோ ஆதாரங்களுடன் Stephanieயை பொலிசார் கைது செய்ய, அவரது கணவர் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

Stephanie மீது குழந்தை மீது பாலியல் தாக்குதல் நடத்தியது, பாலுறவு கொண்டது, குழந்தைக்கு மன நல பாதிப்பு ஏற்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Be the first to comment

Leave a Reply