சமூக விலகலை யாழ் மாவட்ட செயலகம் கடைப்பிடித்த விதம்..!

போக்குவரத்து அனுமதிகள் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் மாவட்ட செயலகங்களுக்கு செல்வது வழமையான விடயமாகிப்போய் உள்ளது.

இதேவேளை சாதாரண மக்கள் மீதும் கல்வியறிவில்லாத மக்கள் மீதும் சமூக விலகலை கடைப்பிடிக்க சொல்லும் ஒர் மாவட்ட செயலகம், தங்கள் உத்தியோகத்தர்களை கொண்டு அவற்றை கடைப்பிடிக்க வைக்க முடியாமல் உள்ள கையாலாகாத்தனம் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதே வேளை இவ் வருகை தரும் மக்களை ஒழுங்கு படுத்த குறைந்த அளவிலான உத்தியோகதர்களே நியமிக்கப்பட்டிருந்ததும் அவதானிக்க முடிந்தது.

இது வேறு எங்கும் அல்ல யாழ் மாவட்ட செயலகத்தில்.

பூதக்கண்ணாடி.

Be the first to comment

Leave a Reply