காலநிலை தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்..!

இன்றைய தினம் (21) நாட்டில் அநேகமான இடங்களில் பலத்த காற்று வீசிவருகின்றது.

இதனால் வடக்கில் பெரிய மரங்கள் அதிகளவில் முறிந்து வீதிகளின் குறுக்காக வீழ்ந்து காணப்படுகின்றது.

அத்துடன் மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளது.

எனவே மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்

Be the first to comment

Leave a Reply