முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் இருவருக்கு கொரோணா..!

கடற்படையினரின் உறவினர்கள் 400 பேர் முல்லைத்தீவு பகுதிக்கு கொண்டு வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் 99 பேருக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இருவருக்கு கொரோனா தொற்று இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தகவல்கள் தெரிவித்துள்ளன.

இவர்களை வெலிகந்த வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிய முடிகின்றது.

Be the first to comment

Leave a Reply