திருமண சடங்குகளில் ஆக்கூடுதலாக எத்தனை பேர் பங்கு பற்றலாம் என்ற விபரம் வெளியீடப்பட்டுள்ளது..!

பொது சுகாதார ஆய்வாளர்கள் அரங்குகளில் திருமணங்கள் மற்றும் செயல்பாடுகளை நடத்தும்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளனர்.


வழிகாட்டுதல்களின்படி அதிகபட்ச அழைப்புகள் 25 ஆக வரையறுக்கப்பட்டுள்ளன.

Be the first to comment

Leave a Reply