சமூக வலைத்தள போலி செய்திகளுக்கு ஏமாறாதீர் -ஸ்ரீலங்கா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பில் பொது மக்களை தவறாக வழி நடத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகளுக்கு ஏமாற வேண்டாம் என பாதுகாப்பு செயலாளர் பொதுமக்களை கோரியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பரவிவரும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை

இலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. ” என அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இராணுவ மற்றும் பொலிஸாரின் உதவியை நாடியதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பு எவ்விதத்திலும் புறக்கணிக்கப்படவில்லை என்று பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மீண்டும் வலியுறுத்தினார்

Be the first to comment

Leave a Reply