பூநகரியில் டிப்பர் விபத்து.. இருவர் படுகாயம்..

நேற்று (19.05.2020)காலை 10.30 மணிக்கு பூனகரி சங்குப்பிட்டி பாதை செல்லும் மட்டுவில்நாடு
பழைய உ.அ.அதிபர் பணிமனைக்கு அண்மித்த பிரதான வீதியில் மோட்டார் வாகனத்தை முந்திசென்ற டிப்பர் வாகனம் ஒன்று நிலைதடுமாறி புரண்டதில் மோட்டார் சைக்கிள் சாரதி உட்பட பாதசாரி இருவர்
பலத்த காயங்களுக்கு உள்ளாகி பூநகரி அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

இது தொடர்பாக பூநகரி பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Be the first to comment

Leave a Reply