சீனாவும் கொரோணா எதிர்ப்பு மருந்தை கண்டுபிடித்ததாக அறிவிப்பு- என்ன நடக்கின்றது சீனாவில்..!

சீன ஆய்வகம் உருவாக்கி வரும் மருந்து கொரோனா வைரஸ் தொற்றுநோயை அழிக்கும் சக்தியைக் கொண்டுள்ளது என்று நம்பப்படுகிறது.

விலங்கிடம் நடத்திய சோதனையில் இந்த மருந்து வெற்றிகரமாக உள்ளது என்று சீனாவின் மதிப்புமிக்க பீக்கிங் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி சன்னி ஸீ தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட எலிகளுக்கு நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளை செலுத்திய போது, ஐந்து நாட்களுக்குப் பிறகு வைரஸ் குறைந்தது என்று ஸீ கூறினார்.

Be the first to comment

Leave a Reply