பப்ஜி விளையாடியபடி இறந்த இளைஞன்

இந்தியா தமிழ்நாடு ஈரோடு அருகே கைபேசியில் பாப்ஜி விளையாடிக்கொண்டிருந்த பாலிடெக்னிக் மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்தான்.

கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த 16 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான் குறித்த சிறுவன் நீண்டநேரமாக தொடர்ந்து பாப்ஜி விளையாடிவந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


எது இருந்தாலும் இலத்திரனியல் சாதனங்களை தொடர்ந்து பயன்படுத்துவது உடல்சார்ந்த ஆபத்துக்களையும் உளவியல்சார்ந்த ஆபத்துகளையும் விளைவிக்கும் என்பதில் தெளிவோடு இருக்கவேண்டும்

Be the first to comment

Leave a Reply