நாவற்குழி பாலம் அருகில் இனம்தெரியாத நபர் தூக்கில் சடலமாக மீட்பு..!

நாவற்குழி பாலத்திற்கருகில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மரம் ஒன்றில் தூக்கு போட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் சாவகச்சேரி பொலிஸார் மேலதீக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் இவர் drivergreen புகைப்பரிசோதனை நிலையத்தில் பணி புரிபவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்

Be the first to comment

Leave a Reply