புலனாய்வாளர்களின் பிரசன்னத்துடன் உறவுகளிற்கான நிகழ்வுகள்..

வவுனியா குட்செட் வீதி ஆலயத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளிற்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை வழிபாடுகள் இன்று இடம்பெற்றது.

நிகழ்வில் அரசியல் வாதிகள் மற்றும் அந்தணர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு பிரார்தனையை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது நிகழ்வில் கலந்துகொண்டவர்களை புலனாய்வாளர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர்.

அத்துடன் குறித்த நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன்னரே பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினர் ஆலயத்திற்கு வெளியில் கடமைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் மேலும் தெரிக்கப்பப்ப்டுகின்றது.

Be the first to comment

Leave a Reply