
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு வார நினைவேந்தலில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினா்கள் 11 பேரையும் தனிமைப்படுத்த நீதிபதி உத்தரவு!
- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
- பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன்
- தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்
- சட்ட ஆலோசகர் சுகாஸ்
- சட்ட ஆலோசகார் காண்டீபன்
- யாழ் மாநகரசபை உறுப்பினர் பார்த்தீபன்
- யாழ் மாநகரசபை உறுப்பினர் தனுசன்
- யாழ் மாநகர சபை உறுப்பினர் கிருபாகரன்
- விஸ்ணுகாந்
- சுதாகரன்
- தமிழ்மதி
ஆகியோரை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துமாறு யாழ் நீதிபதியால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான கடிதம் சற்று முன்னர் பொலிஸாரால் வீடுகளுக்குச் சென்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
Be the first to comment