தியாகேந்திரன் ஐயா அவர்களின் மற்றுமொரு மகத்தான சேவை

கோப்பாயில் அமைந்துள்ள தியாகி அறக்கட்டளை நிதியத்தின்
வீட்டுத் திட்டத்தில் இன்று
ஒரு வறிய குடும்பத்தினர் குடியமர்ததப்பட்டனர்.

தொழிலதிபர்
மதிப்பிற்குரிய வாமதேவா தியாகேந்திரன் அவர்களது வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கை பாதுகாப்பு படையினரின் சிபாரிசின் அடிப்படையில் சாவற்கட்டு பகுதியிலுள்ள ஓர் வறிய குடும்பமே இன்று தியாகி அறக்கட்டளை நிறுவனத்தின் வீட்டுத்திட்டத்தில் குடியேற்றப்பட்டார்கள்.

கோப்பாய் பகுதியில்
இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருமளவிலான இராணுவ அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தார்கள்

மேலும்
இந்த வீட்டுத் திட்டத்தில் இன்று குடியமர்த்தப்பட்ட குடும்பத்தினர் #தியாகேந்திரன் ஐயாவே தங்கள் #கண்கண்ட தெய்வம் என்று அழுதவாறே கூறினார்கள்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருமே தியாகி ஐயாவை அன்போடு பாராட்டிப் புகழ்ந்தார்கள்.

ஆம்……
இவ்வாறான எண்ணற்ற பொதுநலப் பணிகளை எம் தேசத்தில் ஆற்றிவரும்
தியாகி அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவுனர் தொழில் அதிபர் கொடை வள்ளல்

Be the first to comment

Leave a Reply