ஏழைப் பிள்ளைகளுக்கு எட்டாக் கனியாகவுள்ள ஒன்லைன் கற்றல் செயற்பாடுகள்…

ஏழைப் பிள்ளைகளுக்கு எட்டாக் கனியாகவுள்ள ஒன்லைன் கற்றல் செயற்பாடுகள்.

கல்வி என்பது அனைவருக்கும் சமமாகப் பகிரப்படல் வேண்டும் அல்லது அதற்கான வழிமுறைகள் கண்டறியப்படல் வேண்டும்.

தினசரி சாப்பாடே பல குடும்பங்களுக்கு திண்டாட்டமாக உள்ள நிலையில் அங்கு ஒன்லைன், வைபை, கம்பியூட்டர் எனக் கதைத்தால்.

ஒரு சாரார் ஒன்லைனில் ஒரேஞ் யூஸ் குடித்தபடி கற்க மறுசாராரோ பூனை படுத்துறங்கும் அடுப்படியை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் உலர் உணவு வழங்கச் சென்ற இடங்களில் கண்கள் கலங்க வைத்த காட்சிகள். சில வீடுகளில் மின்சார வசதியே இல்லை. ஒன்லைன் எங்கிருந்து வரும்?

கல்வி அனைவருக்கும் சமமாகப் பகிரப்பட வேண்டும். வழிகள் கண்டறியப்பட வேண்டும்.

( படம் – முகப் புத்தகத்திலிருந்து கொப்பி செய்யப்பட்டது)

Be the first to comment

Leave a Reply