யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட முன்றலில் முள்ளிவாய்க்கால் , குமுதினி நினைவேந்தல்கள்..

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட வளாக முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார மூன்றாம் நாள் நினைவேந்தல் மற்றும் குமுதினிப் படுகொலையின் 35ம் ஆண்டு நினைவேந்தல்கள் இடம்பெற்றன

Be the first to comment

Leave a Reply