முக கவசம் அணிதல் தொடர்பான சட்டத்தை மீறிய பொலிசார்.. படங்கள் உள்ளே..

தற்போது பரவி வரும் ஆட்கொல்லி நோயான வைரஸிடமிருந்து பாதுகப்பிற்காக முக கவசம் அணிவதை அரசாங்கம் கட்டாயம்படுத்தி இருக்கும் அதேவேளை அதை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிசாரே அதில் கவனயீனமாக இருத்தல் மிக மோசமான முன் உதாரணம் ஆகும்.

நேற்று பல்கலைக்கழக வாயிலில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தலை தடுக்க முற்பட்டு மாணவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டி வரும் என்று எச்சரித்த அதே பொலிசார் , தாங்களே அச்சட்டத்தின் பிரகாரம் நடைமுறையில் உள்ள விடயங்களை மீறுதல் மிக மோசமான செயற்பாடாகும்.

இது தொடர்பாக மாணவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

யாழ் நிருபர் B2

Be the first to comment

Leave a Reply