யாழ்ப்பாண கொரோணா தொற்று சம்பந்தமான சாமானியனின் முகநூல் பதிவு பிரதி…!

சாமானியனின் கேள்விகள்!!!!

1.கொரோணா தொற்று சம்பந்தமாக இலங்கை யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி இதுவரை வீடு திரும்பாமை ஏன்?

  1. சுகதேகிகளாக அனுமதிக்கப்பட்டனரா ஏனையவர்கள்?
  2. அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு தொற்று ஏற்படுத்தப்பட்டதா?
  3. பொலிசாருடன் ஆளுநர் வாக்குவாதப்பட காரணம் என்ன?
  4. இதன் பின்னணி என்ன?
  5. யாருடைய தேவை இங்கு நிறைவேற்றப்படுகின்றது?
  6. யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட பரிசோதனை கூட உத்தியோகத்தர்களுடன் யாழ் வைத்தியசாலை நிர்வாகம் முரண்பட்டது ஏன்?
    ( என்ன ஒரு கேசுமே பொசிற்றிவ் இல்லையா? உங்கட பரிசோதனை முறை பிழை)
  7. வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் மருத்துவ பகுதியில் முக்கிய பொறுப்புக்களில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் ஏதும் மத ரீதியான தீவிரவாத போக்குடைய அமைப்புக்களில் அங்கம் வகிக்கின்றனரா?

Be the first to comment

Leave a Reply