மர்ம தற்கொலைகள் தொடர்கின்றது..

தமிழினத்தில் காரணம் இன்றி நடந்தேறும் தற்கொலைகள் அதுவும் மட்டக்களப்பில் அதிகளவாகவே நடந்தேறிவருகிறது.

இவ்வாறு சென்றுகொண்டிருந்தால் நமது இனத்தின் எதிர்காலம் என்னவாகும்?

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் உள்ள கோயில்போரதீவில் யுவதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது……..

தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாக வில்லை….

Be the first to comment

Leave a Reply