புலிகள் பற்றி பேச ஒட்டிய புளொட்டிற்கு அனுமதி இல்லை- அனந்தி காட்டம்..

அரசாங்கத்தின் ஒட்டு குழுக்களாக செயற்பட்ட புளொட் அமைப்பைப் போன்ற அமைப்பினருக்கு விடுதலைப் புலிகளின் போராட்டத்தைப் பற்றிக் கதைப்பதற்கு எவ்வித அருகதையும் இல்லை” என வடமாகாண சபை முன்னாள் உறுப்பினரும், ஈழத் தமிழர் சுயாட்சி கழக கட்சியின் செயலாளருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (13) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அனந்தி சசிதரன் இதனைத் தெரிவித்துள்ளார்

Be the first to comment

Leave a Reply