மின்சார கட்டணம் சம்பந்தமான தெளிவு.. (மார்ச், ஏப்ரல் மாதம்)

மின்சார கட்டணம் சம்பந்தமான தெளிவு..
(மார்ச், ஏப்ரல் மாதம்)

மார்ச், ஏப்ரல் இரண்டு மாதங்களுக்குமான பில்கள் சேர்த்தே கொடுக்கப்பட்டுள்ளது.

மின்சார திணைக்களத்தின் பில் பிரதி, கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதால் பாவணை அளவுக்கேற்ப இரட்டிப்பாகவே வரும்.

நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டிய முறை..
முக்கியமாக மின்சார காரியாலத்திலேயே கட்டணம் செலுத்த வேண்டும்.

பெப்ரவரி மாதத்தின் தொகை எதுவாவோ அந்த தொகையை இரண்டு மாதங்களுக்கு பெருக்கி கட்ட வேண்டும்.


Ex: February bill-1000.00
March&April bill-4500.00

You pay march -1000.00
April -1000.00
…………..
2000.00
………….
பின்னர் காரியாலயத்தின் முறைப்பட்டு பெட்டி ஒன்று வைக்கப்பட்டு இருக்கும்.

அங்கு உங்கள் பில் பிரதி விபரங்களை எழுதி
தெரியாதவர்கள் மின்சார காரியால அதிகாரி ஒருவரிடம் விபரம் பெறலாம்.


முக்கியமாக வேறு எங்கு கட்டணம் செலுத்தினாலும் செல்லுபடியாகாது..(கழிக்கப்படமாட்டாது.)

(ஏனையவர்கள் பயனடைய பகிருங்கள் )

Be the first to comment

Leave a Reply