மட்டு வாகரை பகுதியில் உள்ள ஒரு வயதான தாய்க்கு யாராவது உதவுங்கள்..

வட்டுவான் பகுதியில் ஒரு வயதான பாட்டி ஆதரவற்ற நிலையில் தனிமையில் வாழ்ந்து வருகின்றார் இந்த பாட்டிக்கு இதுவரை காலமும் அரச அதிகாரிகளால் அரசாங்கத்தால் வழங்கப்படும் எவ்விதமான உதவிகளும் கிடைக்கவில்லை..

நல்லுள்ளம் கொண்ட எம் உறவுகளே முடிந்தால் இர்ருக்கு ஒரு நிரந்தரமான சிறு வீடு அமைத்துக் கொடுங்கள்..

Be the first to comment

Leave a Reply