மே மூன்றாம் வாரத்தில் ஏற்படக்கூடிய வெள்ளம், நிலச்சரிவுகள், பேரழிவுகள் பற்றிய எச்சரிக்கை – வளிமண்டலவியல் திணைக்களம்

மே மூன்றாம் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்தால் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பலத்த காற்று ஆகியவை மூலம் பேரழிவிற்கு சாத்தியம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply