ஊரடங்கு காலமும் பொது விடுமுறையும் சொந்த விடுமுறையில் ஆசிரியர்களுக்கு கணக்கிடப்படும், யாழ் வலயக்கல்விப்பணிப்பாளரின் நடவடிக்கை என வேம்படி பதில் அதிபர்..

அபாய நோய் அச்சுறுத்தல் காலத்தில் மாணவர்களுக்கான கற்பித்தல் பணிகளைச் செய்யாத ஆசிரியர்களுக்கு அரசாங்கம் அறிவித்த ஊரடங்குக் காலமும், பொது விடுமுறையும் இரத்துசெய்யப்பட்டு சொந்த லீவில் கழிக்கப்படும்.

இது யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தல் என வேம்படி பதில் அதிபர் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆசிரியர்கள் விசனம் வெளியிட்டுள்ளதுடன் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை யாழ்மாவட்டம் கல்வியில் மிகவும் பின்தங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது..

Be the first to comment

Leave a Reply