

இலங்கை கொரோணா வைரசை கட்டுப்படுத்துவதில் சரியான பாதையிலும் சிறப்பான விதத்திலும் செல்லுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டியுள்ளது.
மேலும் அண்மைய நாட்களாக அதிகம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இது தொற்றைக்கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கும் என்பதால் பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.
Be the first to comment