திருமண தம்பதிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து திருமணம் செய்யவும்- சுகாதார அமைச்சு!!!

கொரோணா வைரஸ் பரவலுக்கு முன் திருமண ஏற்பாடுகள் செய்து தடைப்பட்டவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும், ஆனால் தம்பதிகள் திருமண நிகழ்விற்கு வருவோர் என சகலரும் சமூக ஒழுங்கை கடைப்பிடிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் முன்னர் அழைக்கப்பட்டவர்களில் பாதி பேரே மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அனவருக்கும் பொருந்தும் சமூக விலகல் தம்பதியருக்கு பொருந்துமா !!!

Be the first to comment

Leave a Reply