மின்சாரசபையின் தவறுக்கு யார் பொறுப்பு…? திட்டமிடப்பட்டதா…?

சில பாவனையாளர்களின் மின்சாரப் பட்டியல்களில் தவறுதலாகவே அதிக கட்டணம் பட்டியலிடப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மின்சாரசபை எழுந்தமானமாக கட்டணங்களை தயாரித்தபோதும் கூட இவ்வாறான தவறுகள் முன்னர் இடம்பெறவில்லை என்றும் இது ஒரு திட்டமிடப்பட்ட வேலையா என மக்கள் விசனம் தெரிவித்ததை காணக்கூடியதாக இருந்தது.

Be the first to comment

Leave a Reply