வெளி மாவட்டங்களுக்குரிய போக்குவரத்து தொடர்பான பிந்திய நடைமுறை இதுதான்..

வெளி மாவட்டங்களுக்குரிய போக்குவரத்து தொடர்பான பிந்திய நடைமுறை இதுதான்.


வடக்கு மாகாணத்துக்குள் உள்ளடங்கும் அனைத்து மாவட்டங்களுக்கிடையில் அனைவரும் சென்றுவரலாம்
நாட்டின் ஏனைய மாவட்டங்களுக்கிடையில் (ஊரடங்கு உத்தரவு உள்ள மாவட்டங்களான கொழும்பு , கம்பகா தவிர) தகுந்த ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்கள் இருந்தால் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கி கிராம அலுவலர்கள் சிபார்சு செய்யலாம்

இங்கே மிகமுக்கியமாக கவனிக்கவேண்டிய விடயம்
எந்த மாவட்டத்துக்கு செல்லவேண்டும் என்றாலும்
பிரதேசத்தின் MOH அலுவலகத்தின் சுகாதார சான்றிதழ் அவசியம்

பயணிக்க விரும்பும் அனைவரும் தமது பகுதி கிராம அலுவலர் ஊடாக Moh சான்றிதழுக்கு விண்ணப்பிக்கமுடியும்
அது கிடைத்தால் பயணத்தை தொடரலாம்

Be the first to comment

Leave a Reply